லேட்டஸ்ட் வசதிகளுடன் அறிமுகமான சோனி டிவி

62பார்த்தது
லேட்டஸ்ட் வசதிகளுடன் அறிமுகமான சோனி டிவி
சோனி ப்ரீவியா 7 தொடரில் புதிய டிவிகளை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. Cognitive Processor XR, Mini LED, XR Triluminos Pro டெக்னாலஜி போன்ற லேட்டஸ்ட் வசதிகளுடன் இந்த டிவி வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த டிவியில் காட்சி மற்றும் ஆடியோ சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ளதாக நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த டிவியின் 55 இன்ச் விலை 1,82,990 ரூபாய்க்கும், 65 இன்ச் விலை ரூ.2,29,990 ரூபாய்க்கும் விற்பனையாகவுள்ளது. இதில், 75 இன்ச் டிவியின் விலை மட்டும் விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி