மூளைக்கட்டிகள் குறித்த சில அதிர்ச்சி உண்மைகள்

66பார்த்தது
மூளைக்கட்டிகள் குறித்த சில அதிர்ச்சி உண்மைகள்
மூளையில் உள்ள உயிரணுக்களின் அசாதாரண வளர்ச்சியை மூளைக் கட்டி என்கின்றனர். இது தீங்கற்ற (புற்றுநோய் அல்லாத) அல்லது வீரியம் மிக்கதாக (புற்றுநோய்) இருக்கலாம்.15 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் புற்றுநோய் இறப்புக்கு மூளைக் கட்டிகளேக் முக்கிய காரணமாக இருக்கின்றன, இந்த நோய் பாதிப்பு தோராயமாக 41% ஆண்களுக்கும், 59% பெண்களுக்கும் ஏற்படுகிறது. 20 முதல் 44 வயதுக்குட்பட்ட பெரியவர்களில் புற்றுநோய் இறப்புக்கு மூளைக் கட்டிகள் இரண்டாவது முக்கிய காரணமாக இருக்கின்றன.

தொடர்புடைய செய்தி