கீரையில் இவ்வளவு சத்துக்களா?

559பார்த்தது
கீரையில் இவ்வளவு சத்துக்களா?
கீரையில் அதிகம் உள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், நியாசின் மற்றும் செலினியம் ஆகியவை நரம்பு ஆரோக்கியத்திற்கும் மூளை ஆரோக்கியத்திற்கும் மிகவும் உதவியாக இருக்கும். சிறுநீரில் வீக்கம், தொற்று போன்ற பிரச்சனைகளால் அவதிப்படுபவர்கள் கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சிறுநீர் பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். கீரையை தொடர்ந்து உட்கொள்வதால், உடலில் உள்ள அதிகப்படியான கொலஸ்ட்ரால் கரையும்.

தொடர்புடைய செய்தி