200 ரூபாய் கள்ள நோட்டுகள்.. RBI முக்கிய அறிவிப்பு

63பார்த்தது
200 ரூபாய் கள்ள நோட்டுகள்.. RBI முக்கிய அறிவிப்பு
சமீபத்தில் 200 ரூபாய் கள்ள நோட்டுகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், ரிசர்வ் வங்கி கள்ள நோட்டுகளை அறிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
* ரூபாய் நோட்டின் இடது பக்கத்தில் தேவநாகரி எழுத்தில் 200 என்ற எண் எழுதப்பட்டிருக்கும்.
* RBI, Bharat, INDIA மற்றும் 200 ஆகிய எழுத்துகள் சிறிய எழுத்துக்களில் எழுதப்பட்டிருக்கும்.
* நோட்டின் வலது பக்கத்தில் அசோக தூணை அடிப்படையாகக் கொண்ட ஒரு படம் இருக்கும்.
* https://paisaboltahai.rbi.org.in/rupees-two-hundred.aspx இந்த லிங்கை க்ளிக் செய்து ஒரிஜினல் நோட்டை கண்டறியலாம்.

தொடர்புடைய செய்தி