ஸ்மார்ட் மீட்டர் - சர்வதேச டெண்டர் ரத்து

51பார்த்தது
ஸ்மார்ட் மீட்டர் - சர்வதேச டெண்டர் ரத்து
தமிழ்நாட்டில் ஸ்மார்ட் மீட்டர் கொள்முதல் செய்வதற்கான சர்வதேச டெண்டர் ரத்து செய்யப்பட்டுள்ளது. மிகவும் குறைவான தொகையை குறிப்பிட்டிருந்த அதானி நிறுவனத்திற்கு டெண்டர் வழங்காமல் தமிழ்நாடு மின்சார வாரியம் ரத்து செய்தது. அதானி நிறுவனம் குறிப்பிட்டுள்ள தொகை, மின்வாரிய பட்ஜெட்டுக்கு அதிகமாக இருப்பதால் டெண்டர் ரத்து செய்யப்படுவதாக விளக்கமளிக்கப்பட்டது. தற்போது டெண்டர் ரத்து செய்யப்பட்ட நிலையில், மீண்டும் டெண்டர் விடப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி