ரூ. 35. 70 இலட்சம் மதிப்பீட்டில் மிதிவண்டிகளை வழங்கிய அமைச்சர்

76பார்த்தது
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றியத்திற்க்குட்பட்ட ஏரியூர் அரசு மேல்நிலைப்பள்ளி, எஸ். எஸ் கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளி, முறையூர் அரசு மேல்நிலைப்பள்ளி, பிரான்மலை அரசு மேல்நிலைப்பள்ளி, கிருங்காக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் சிங்கம்புணரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் சிங்கம்புணரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் இன்று விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தின் கீழ், மாணாக்கர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித், அவர்கள் தலைமையில் ரூ. 35. 70 இலட்சம் மதிப்பீட்டில் மிதிவண்டிகளை கூட்டுறவு துறை அமைச்சர் கே ஆர் பெரிய கருப்பன் வழங்கினார்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி