ராஜஸ்தான் மாநிலத்தில் கல்லூரிகளுக்கு காவி வண்ணம் பூச மாநில அரசு உத்தரவு. கல்வி நிறுவன வளாகத்தில் நேர்மறை சூழலை உருவாக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக மாநிலத்தில் உள்ள 20 கல்லூரிகளுக்கு காவி வண்ணம் பூசப்பட உள்ளது. இதன் மூலம் கல்லூரிக்குள் நுழையும் போதே, பாஸிடிவ் ஆக மாணவர்கள் உணர்வார்கள் என உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.