ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

53பார்த்தது
தொழிற்சங்கம் அமைக்கும் உரிமைக்காக, தொடர்ந்து போராடி வரும் சாம்சங் நிறுவத்தின் தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சங்கத்தினர் இன்று மாலை சுமார் ஐந்து முப்பது மணி அளவில் அரண்மனை வாசல் பகுதியில் ஆர்ப்பாட்டம்நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் புரட்சி தம்பி தலைமை தாங்கினார்
அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் இராதாகிருஷ்ணன் வாழ்த்துரை வழங்கினார் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி