சட்டவிரதமாக மது விற்பனையில் ஈடுபட்டவர் கைது

83பார்த்தது
சட்டவிரதமாக மது விற்பனையில் ஈடுபட்டவர் கைது
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள பட்டமங்கலம் பேருந்து நிறுத்த பின்புறம் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெறுவதாக மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது அப்பகுதியில் சோதனை மேற்கொண்ட பொழுது புதுக்கோட்டை மாவட்டம்மணலூர் அம்பேத்கர் நகர் பகுதியைச் சேர்ந்தகாளிதாஸ் வயது 31 என்பவர் மது விற்பனை ஈடுபட்டது தெரியவந்தது அதன் அடிப்படையில் அவரிடம் இருந்த ஒன்பது மது பாட்டில்களை பறிமுதல் செய்து அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி