சிவகங்கை மாவட்டத்தில் 42 தலைமைக் காவலர்களுக்கு சிறப்பு எஸ்ஐகளாக பதவி உயர்வு அளிக்கப்பட்டது. தமிழக காவல் துறையில் கடந்த 1999-ம் ஆண்டு 2-ம் நிலை காவலராகப் பணியில் சேர்ந்த 39 பேர் தற்போது தலைமைக் காவலர்களாக காவல் நிலை யங்களில் பணிபுரிந்து வருகின்ற னர். அதேபோல் 3 பேர் ஆயுதப் படையில் தலைமைக் காவலர் களாக உள்ளனர். 10 ஆண்டுகள் தலைமைக் காவலர்களாக உள்ள அவர் களுக்கு சிறப்பு எஸ்ஐகளாக பதவி உயர்வு வழங்கி ராமநாத புரம் டிஐஜி துரை உத்தரவிட்டார்