தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

79பார்த்தது
வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சிவகங்கை அரண்மனை வாசல் பகுதியில்
தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத்
கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தவ்ஹித் ஜமாஅத்
கட்சியின் மாநிலச் செயலாளர் ரபிக் முகமது தலைமை தாங்கினார் மாவட்டத் தலைவர் ஆசிப் முகமது மாவட்டச் செயலாளர் அப்துல் சித்திக் மாவட்ட பொருளாளர் முகமது இஸ்மாயில் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்து மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர் இதில் ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி