சென்னையில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

52பார்த்தது
சென்னையில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
சென்னையில் விடிய விடிய மழை பெய்து வரும் நிலையில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று (நவ., 12) விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே உத்தரவிட்டுள்ளார். சென்னையில் கேகே நகர், வடபழனி, கோடம்பாக்கம், மயிலாப்பூர், மந்தைவெளி உள்ளிட்ட பல பகுதியில் இரவில் கனமழை வெளுத்து வாங்கியது. திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் வழக்கம்போல் பள்ளி, கல்லூரிகள் செயல்படும் என அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் அறிவித்துள்ளன.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி