ஸ்ரீ விஸ்வநாதர் திருக்கோவிலில் நவராத்திரி திருவிழா

66பார்த்தது
சிவகங்கை மாவட்டம் சிவகங்கை நகர் மையப்பகுதியில் அமைந்துள்ள புராண சிறப்பு மிக்க பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ விஷாலாட்சி அம்பாள் சமேத ஸ்ரீ விஸ்வநாதர் திருக்கோவிலில் நவராத்திரி ஒன்பதாம் திருநாளில் உற்சவர் அம்பாள் சரஸ்வதி தேவி அலங்காரத்தில் அருள் பாலித்தார் முன்னதாக அம்பாளுக்கு சிறப்பு பூஜை நடைபெற்று அலங்கார தீபம் கும்ப தீபம் நாகதீபம், ஒரு முகம் மற்றும் ஐந்து முகம் கொண்ட தீபங்கள் மற்றும் சோடச உபச்சாரங்கள் நடைபெற்று உதிரி புஷ்பங்களால் அர்ச்சனைகள் செய்யப்பட்டன நிறைவாக பஞ்சமுக கற்பூர ஆராதனை காண்பிக்கப்பட்டது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி அம்பாளை வழிபட்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி