சிவகங்கை மாவட்ட ஆயுதப்படை பயிற்சி மையப் பகுதியில் ஆயுதப்படையில் நடைபெற்ற வருடாந்திர ஆய்வு கவாத்தில் இராமநாதபுரம் சரக காவல்துறை துணை தலைவர் துரை, கலந்து கொண்டார் காவலர்களின் அணிவகுப்பையும், படைப்பிரிவுகளின் படைகலன்களையும் பார்வையிட்டு ஆயுதப்படையின் பணி அலுவலுக்கு பயன்படுத்தப்படும் 181 வாகனங்களையும் ஆய்வு செய்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அர்விந்த் மற்றும் துணை காவல் கண்காணிப்பாளர் கலந்து கொண்டனர். இதில் காவல் அலுவலர்கள் கலந்து கொண்டனர். மேலும் காவலர்களின் குறைகளை கேட்டறிந்தார்.