வாள் வைத்திருந்த இருவர் மீது வழக்கு பதிவு

79பார்த்தது
சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி காவல் நிலையத்தில் காவல் உதவி ஆய்வாளராக பணிபுரிவர் பரமசிவம் இவர் திருப்பாச்சேத்தி பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டுள்ளார் அப்பொழுது பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாக கையில் 3 அடி வாள் வைத்திருந்தாக தூதை பகுதியைச் சேர்ந்தவிஸ்வநாதன் திருப்பாச்சேத்தி பகுதியைச் சேர்ந்த சிவா இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்துஇன்று இரவு சுமார் 9 மணி அளவில் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி