பத்திரகாளி அம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை

82பார்த்தது
பத்திரகாளி அம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை யூனியனுக்கு உட்பட்ட கோச்சடை கிராமத்தில் அமைந்துள்ள நாடார் உறவினர் பார்த்தியப்பட்ட பத்திரகாளி அம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை நேற்று நடைபெற்றது. இதில் ஏராளமான சுற்றுவட்டார பெண்கள் கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி சுவாமி தரிசனம் செய்தனர்.