காவல் ஆய்வாளரை கண்டித்து ஆர்ப்பாட்டம்

50பார்த்தது
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பகுதியைச் சேர்ந்த 14 வயது மாணவிக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து ஒரு கும்பல் பாலியல் பலாத்காரம் செய்ததாக மாணவியின் தாய் மானாமதுரை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் மானாமதுரை மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளரை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் திருப்புவன பேருந்து நிலையப் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி