சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட 16 நபர்கள்கைது

2259பார்த்தது
சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை காளையார்கோவில் மானாமதுரை சிங்கம்புணரி காரைக்குடி உள்ளிட்ட பகுதிகளில் நாள்தோறும் கள்ள சந்தையில் சட்ட விரோதமாக மது விற்பனை நடைபெறுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்ததின் அடிப்படையில் போலீசார் சோதனை செய்ததில் 126 பாட்டில்களை பறிமுதல் செய்து சிவலிங்கம், செந்தில், அசோக், கண்ணன் , பாஸ்கரன் வெங்கடேஷ் , செபஸ்திராஜ் , சபரி, சேகர், உட்பட 16 நபர்கள் மீது நேற்று வழக்கு பதிவு செய்து இன்று அதிகாலையில் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி