சிவகங்கை மாவட்டம் சாலை கிராமம் அருகே உள்ள சீவலாதி பகுதியை சேர்ந்த அம்பிகா (15) என்பவர் சாத்தனூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்துள்ளார். அவரது தாயார் பள்ளிக்கு செல்லுமாறு திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அம்பிகா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து சாலைகிராமம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுமியின் இறப்பு குறித்து விசாரணைமேற்கொண்டு வருகின்றனர்.