சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் தாலுகாவுக்கு உட்பட்ட பூவந்தி மணலூர் ஆகிய பகுதிகளில் பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை கண்டித்து அதிமுக மாணவரணி பொருளாளர் மணிமாறன் கண்டன சுவரொட்டிகளை ஒட்டியுள்ளார்.
அதில் அண்ணாமலையே எச்சரிக்கிறோம் அதிமுக உட்கட்சி விவகாரங்களில்தலையிட்டால் அண்ணாமலையே உன் வாலை ஓட்ட நறுக்க வேண்டி வரும் எனவும் சுவரொட்டியில் வாசகங்கள் அடங்கியுள்ளது பாஜக தமிழக தலைவருக்கு எதிராக அதிமுகவினர் ஒட்டியுள்ள சுவரொட்டியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.