மினி மாரத்தான் போட்டி ஏராளமான மாணவர்கள் பங்கேற்பு.

69பார்த்தது
சிவகங்கை மாவட்டம் கோவிலூரில் ஸ்ரீ நாச்சியப்ப சுவாமிகளின் 13வது குருபூஜை முன்னிட்டுமினி மாரத்தான் போட்டி நடைபெற்றது.
தனியார் கல்லூரி மற்றும், பள்ளிகளின் சார்பில் நடத்தப்பட்ட இந்த மினி மாரத்தான் போட்டியில் சுமார் நூற்றுக்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்றனர். கல்லூரி மாணவர்களுக்கு ஆறு கிலோமீட்டர் தூரமும் பள்ளி மாணவர்களுக்கு நான்கு கிலோமீட்டர் தூரமும் போட்டியின் எல்லையாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இதில்,
பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது

தொடர்புடைய செய்தி