அதிகமாக பால் குடிப்பதால் ஏற்படும் பக்க விளைவுகள்.!

52பார்த்தது
அதிகமாக பால் குடிப்பதால் ஏற்படும் பக்க விளைவுகள்.!
பால் சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும். வயிறு வீக்கம், வாய்வு, வயிற்றுப்போக்கு, வயிற்றுப் பிடிப்பு போன்றவை ஏற்படலாம். உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் பாலை அறவே எடுக்கக்கூடாது. பாலில் இருக்கும் நிறைவுற்ற கொழுப்பு ரத்தத்தில் எல்டிஎல் கொலஸ்ட்ராலை அதிகரிக்கும். அதிகப்படியான பால் நுகர்வு இரும்பு சத்தை உறிஞ்சும். அதே போல் அதிக அளவு பால் குடிப்பவர்களுக்கு ஊட்டச்சத்து குறைபாடு, ஹார்மோன் பிரச்சனைகள், செரிமான பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உண்டு.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி