மோர் குடிப்பதால் உடலில் ஏற்படும் பக்க விளைவுகள்

63பார்த்தது
மோர் குடிப்பதால் உடலில் ஏற்படும் பக்க விளைவுகள்
உடல் உஷ்ணம், செரிமான கோளாறு போன்ற பிரச்சனைகளை தீர்க்க உதவும் மோர் சில பக்க விளைவுகளையும் உண்டாக்கக்கூடும். மோரின் அதிகப்படியான சோடியம் உள்ளடக்கம் காரணமாக சிறுநீரக பாதை அடைப்பு போன்ற பிரச்சனைகள் உண்டாகலாம். குளிர்ச்சியான மோரை அதிகம் குடித்தால் இரவு நேர சுவாச பிரச்சனைக்கு வழிவகுக்கும். இரவில் மோர் அருந்துவது சளி, காய்ச்சலை வரவழைப்பதோடு சிறுநீர் போக்கை அதிகரித்து தூக்கத்தை கெடுக்க அதிக வாய்ப்புகள் உள்ளது.

தொடர்புடைய செய்தி