உங்க புருஷனை ஏன் ஏமாத்துனீங்க.. சமந்தா பதிலடி

55பார்த்தது
உங்க புருஷனை ஏன் ஏமாத்துனீங்க.. சமந்தா பதிலடி
நடிகை சமந்தா சமீபத்தில் பாட்காஸ்ட் ஒன்றை தொடங்கியுள்ளார்.அதில் உடல்நலம் சார்ந்த விஷயங்களை பகிர்ந்துவருகிறார். அப்போது ரசிகர் ஒருவர்,'உங்கள் அப்பாவி கணவன் நாக சைதன்யாவை ஏன் ஏமாற்றினீர்கள் என்பதை சொல்லுங்கள்' என கேட்டிருந்தார். அதற்கு பதிலளித்த சமந்தா, "மன்னிக்கவும் இந்த யோகா நடைமுறைகள் உங்களுக்கு உதவாமல் இருக்கலாம். எனவே உங்களுக்கு இதைவிட வலிமையான ஒன்று தேவைப்படலாம்.. நன்றாக இருங்கள்" என்று குறிப்பிட்டிருக்கிறார். அவரது இந்த பதிலுக்கு ரசிகர்கள் பலர் தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி