பாபா ராம்தேவ் மன்னிப்பை ஏற்க முடியாது.. ஐகோர்ட்

69பார்த்தது
பாபா ராம்தேவ் மன்னிப்பை ஏற்க முடியாது.. ஐகோர்ட்
பதஞ்சலி விளம்பர விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டது. இதனையடுத்து பிரபல யோகா குரு பாபா ராம்தேவ், அந்த நிறுவனத்தின் மேலாண் இயக்குநா் ஆச்சாா்ய பாலகிருஷ்ணா ஆகியோா் அண்மையில், உச்ச நீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியிருந்தனர். இந்நிலையில், அதனை உச்ச நீதிமன்றம் மீண்டும் ஏற்க மறுத்துவிட்டது. அதோடு, ‘இந்த வழக்கில் நாங்கள் தயவு காட்ட விரும்பவில்லை’ என்று காட்டமாக தெரிவித்துள்ளது. மன்னிப்பு என்பது வெறும் காகிதத்தில் மட்டுமே உள்ளது. இது எங்களுக்கு திருப்தி அளிக்கவில்லை என நீதிபதிகள் கூறியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி