இரண்டு கார்கள் மோதிக்கொண்ட பதற வைக்கும் வீடியோ

83பார்த்தது
தலைநகர் டெல்லியில் நடந்த கோர விபத்தின் பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது. டெல்லியில் உள்ள கீர்த்திநகர் நெடுஞ்சாலையில் புதன்கிழமை பயங்கர சாலை விபத்து நடந்தது.சாலையில் வந்துகொண்டிருந்த கார் ஒன்றின் மீது பக்கவாட்டிலிருந்து வேகமாக வந்த மற்றொரு கார் மோதியதில் 26 வயது இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி