"காந்தியை பற்றிய மோடியின் கருத்தை கேட்டு திகைத்தேன்"

57பார்த்தது
"காந்தியை பற்றிய மோடியின் கருத்தை கேட்டு திகைத்தேன்"
மகாத்மா காந்தியை பற்றிய பிரதமர் மோடியின் கருத்தை கேட்டு திகைப்படைந்தேன். காந்தி திரைப்படம் வெளிவருவதற்கு பல வருடங்களுக்கு முன்னரே ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் காந்தியை பற்றி பேசினார் என காந்தி திரைப்படம் வெளிவந்த பிறகுதான் காந்தியை பற்றி உலகம் அறிய முடிந்தது என மோடி பேசியதற்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார். முன்னதாக முழு அரசியல் அறிவியல் படித்தவர்களுக்கு மட்டுமே படம் பார்த்த பிறகு காந்தியை பற்றி தெரிந்திருக்கும் என ராகுல் காந்தி கூறியிருந்தார்.

தொடர்புடைய செய்தி