'ஊ சொல்றியா மாமா' பாடலுக்கு நடமாடிய ஷாருக் கான்!

72பார்த்தது
2024-ம் ஆண்டிற்கான சர்வதேச இந்திய திரைப்பட அகாடமி விருதுகள் விழா அபுதாபியில் உள்ள யாஸ் தீவில் உள்ள எதிஹாட் அரங்கில் நடைபெற்றது. இந்த விருது விழாவில் பாலிவுட் நடிகர்கள் ஷாருக்கான் மற்றும் விக்கி கவுஷல் ஆகியோர் இணைந்து புஷ்பா படத்தில் சமந்தாவின் 'ஊ சொல்றியா மாமா' (தெலுங்கு) பாடலுக்கு நடனமாடினர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பகிர்ந்த சமந்தா இப்படி ஒரு சம்பவம் நடக்கும் என நான் கனவில் கூட நினைக்கவில்லை என பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி