திரையுலகில் பாலியல் தொல்லை! கேரள அரசு அதிரடி உத்தரவு

70பார்த்தது
திரையுலகில் பாலியல் தொல்லை! கேரள அரசு அதிரடி உத்தரவு
நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்படுவது பற்றி ஹேமா கமிஷன் அறிக்கை வெளியாகி, மலையாள சினிமா உலகில் பரபரப்பைக் கிளப்பி உள்ளது. இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரிக்க 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். அதன்படி, ஐ.ஜி தலைமையில் பெண் ஐ.பி.எஸ் அதிகாரிகளை உள்ளடக்கிய குழுவை அமைத்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த குழு உரிய பணிகளை மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி