தமிழ் சினிமாவிலும் பாலியல் தொல்லை

59பார்த்தது
தமிழ் சினிமாவிலும் பாலியல் தொல்லை உள்ளதாக நடிகை ஷனம் ஷெட்டி குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
பட வாய்ப்புகளுக்காக அட்ஜஸ்ட்மென்ட் என்ற நிலை தமிழ் தமிழ் சினிமாவிலும் உள்ளது என அவர் கூறியுள்ளார்.மலையாள சினிமாவில் திரைமறைவில் பெண்ககுக்கு எதிராக நடக்கும் பாலியல் ரீதியான அத்துமீறல்கள் குறித்து விசாரணை நடத்திய ஹேமா கமிஷன் அறிக்கை 2019-ம் ஆண்டு கேரள அரசிடம் சமர்ப்பிக்கப்பட்ட நேற்று வெளியான நிலையில், இன்று ஷனம் ஷெட்டி தமிழ் சினிமாவை குற்றம்சாட்டியுள்ளார்.

நன்றி: பாலிமர் நியூஸ்

தொடர்புடைய செய்தி