செந்தில் பாலாஜி ராஜினாமா.. பாஜகவுக்கு கிடைத்த வெற்றி

53பார்த்தது
செந்தில் பாலாஜி ராஜினாமா.. பாஜகவுக்கு கிடைத்த வெற்றி
சட்ட விரோத பணப்பரிமாற்றம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி சிறையில் அடைக்கப்பட்டார். இலாக்கா இல்லாதா அமைச்சராக தொடர்ந்த அவர் நேற்று தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜியை இலாகா இல்லாத அமைச்சராக கடந்த 8 மாதமாக வைத்திருந்தார்கள். அமைச்சர் பதவியை செந்தில் பாலாஜி ராஜினாமா செய்திருப்பதை எங்களுக்கு கிடைத்த வெற்றியாகவே பார்க்கிறோம்" இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புடைய செய்தி