விமான பயணத்தில் வாங்கிய உணவில் பெரிய 'ஸ்க்ரூ'

71பார்த்தது
விமான பயணத்தில் வாங்கிய உணவில் பெரிய 'ஸ்க்ரூ'
ஆயிரக்கணக்கில் செலவழித்து விமானத்தில் பயணம் செய்யும் பயணிகளுக்கு தரப்படும் உணவு பொருட்கள் தரமாக இருக்கிறதா என்ற கேள்விகள் எழும் வகையில் சமீபத்தில் சில சம்பவங்கள் நடந்து வருகின்றனர். அந்த வகையில் இண்டிகோ விமானத்தில் பெங்களூரில் இருந்து சென்னை வந்த விமான பயணி ஒருவர் தான் வாங்கிய சாண்ட்விச்சில் ஒரு Screw கிடைத்தது." உடனே நாள், இதுகுறித்து இண்டிகோவிடம் பேச அவர்களை தொடர்புகொண்டேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அதற்கு பதிலளித்த நிறுவனம் பயணத்திற்கு பிறகு வாங்கிய உணவு பொருளுக்கு நாங்கள் பொறுப்பாக முடியாது என தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி