ஆளுநர் செயல்பாடு.. பிரபல ஒளிப்பதிவாளர் கேள்வி

50பார்த்தது
ஆளுநர் செயல்பாடு.. பிரபல ஒளிப்பதிவாளர் கேள்வி
நேற்று காலை 10 மணிக்கு தமிழ்த்தாய் வாழ்த்துடன் இந்த ஆண்டுக்கான முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது. சட்டப்பேரவை நிகழ்ச்சியின் தொடக்கத்திலும் இறுதியிலும் தேசிய கீதம் பாட வேண்டும் எனத் தொடர்ச்சியாக நான் முன்வைத்த கோரிக்கை புறக்கணிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு தயாரித்த உரையில் இடம்பெற்றுள்ள சில வரிகள் உண்மைக்கு மாறாக உள்ளன என கூறி அவையிலிருந்து ஆளுநர் வெளியேறினார். இந்நிலையில் பிரபல ஒளிப்பதிவாளர் பிசி ஸ்ரீராம், மன்னிக்க வேண்டும் ஆர்.என். ரவி சார். சட்டப்பேரவையில் உங்கள் நடவடிக்கை ஏற்றுக்கொள்ள முடியாதது. பாஜக ஆளாத மாநிலங்களில் ஏன் ஆளுநர்கள் குழந்தைத்தனமாக நடந்து கொள்கிறார்கள்?” என்று கேள்வி எழுப்பி உள்ளார்.