அதிமுக மூத்த தலைவர் காலமானார்

21976பார்த்தது
அதிமுக மூத்த தலைவர் காலமானார்
கோயம்புத்தூர் மாவட்ட முன்னாள் மேயரும், அதிமுக முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமாக இருந்தவர் மலரவன். இவர், உடல் நலக்குறைவு காரணமாக இன்று (மே 17) காலமானார். அதிமுக தொடங்கிய காலத்தில் இருந்து கட்சியில் பணியாற்றி வந்தவர். கட்சியில் மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட
பல்வேறு பொறுப்புகளில் இருந்தவர். சமீபத்தில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்காக தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டபோது அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதனால், அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் இன்று மலரவன் காலமானார்.

தொடர்புடைய செய்தி