சீமானின் பேச்சு வேதனைக்குரியதாக உள்ளது: அன்பில் மகேஷ்

69பார்த்தது
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தமிழ்த்தாய் வாழ்த்து நீக்கப்படும் என்று சீமான் பேசுவது வேதனைக்குரியதாக உள்ளது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டியளித்துள்ளார். திருச்சியில் செய்தியாளகர்களை சந்தித்த அவர், "தமிழ்நாடு அரசியல் என்று வரும் பொழுது கல்வியில்தான் தொடங்குகிறது. பாராட்டுவதாக இருந்தாலும் திட்டுவதாக இருந்தாலும் தமிழ் மொழியில் பேசும் அவர் இப்படி சொல்வது வேதனைக்குரியது" என்று கூறியுள்ளார்.

நன்றி: சன் நியூஸ்

தொடர்புடைய செய்தி