தங்கத்தின் அணுக்கள் மற்ற அணுக்களுடன் இணைவது கிடையாது. இதனால் பூமியின் மேற்பரப்பில் இருந்து 30-50 மைல்களுக்கு கீழே அதிக வெப்பநிலை மற்றும் அழுத்தத்துடன் புதைந்துள்ள தங்கத்தை பிரித்தெடுப்பது சவாலான காரியமாக உள்ளது. இந்த சூழலில் காந்தத்தை பயன்படுத்தி தங்கத்தை மேல் நோக்கி வர வைக்கும் முயற்சிகள் நடந்து வருகிறது. இந்த ஆய்வு ஆரம்பகட்டத்தில் இருக்கிறது. இருப்பினும் பூமியின் கருவில் இருந்து தங்கத்தை வெற்றிகரமாக பிரிப்பது என்பது மிகப்பெரிய காரியம் ஆகும்.