மாதம் ரூ.5000 பெறலாம்.. மத்திய அரசு திட்டம்

60பார்த்தது
மாதம் ரூ.5000 பெறலாம்.. மத்திய அரசு திட்டம்
மத்திய அரசினால் அடல் பென்ஷன் யோஜனா திட்டம் கொண்டு வரப்பட்டது. 2015-ல் தொடங்கப்பட்ட இந்த திட்டமானது, அமைப்புசாரா துறையில் உள்ளவர்களின் எதிர்காலத்தை உறுதி செய்வதற்காக முதுமை காலத்தில் நிதியுதவி வழங்க இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் சேருபவர்கள் 60 ஆண்டுகளுக்குப் பிறகு ஓய்வூதியம் பெற முடியும். இதில் மாதம் ரூ.1000, ரூ.2000, ரூ.3000, ரூ.4000, ரூ.5000 ஓய்வூதியமாக பெறலாம். வாடிக்கையாளரின் வயதைப் பொறுத்து செலுத்தும் தொகை மாறுபடும்.

தொடர்புடைய செய்தி