"பெண்களுக்கான பாதுகாப்பு கேள்விக்குறி" - தவெக விஜய்

65பார்த்தது
"பெண்களுக்கான பாதுகாப்பு கேள்விக்குறி" - தவெக விஜய்
பெண்கள் பாதுகாப்பு குறித்து தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “பெண் விடுதலை பேசும் தமிழ்நாட்டில், பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் நாள்தோறும் நிகழ்வதாக வரும் செய்திகள் துயரம் அளிக்கின்றன. பெண்கள் மீதான வன்முறைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதைத் தடுக்க, நீதித் துறையின் துணையோடு ஆட்சியாளர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசு பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்” என வலியுறுத்தினார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி