உலகையே புரட்டிப் போட்ட கண்டுபிடிப்புகளுடன் விஞ்ஞானிகள்!

64பார்த்தது
உலகையே புரட்டிப் போட்ட கண்டுபிடிப்புகளுடன் விஞ்ஞானிகள்!
கலிலியோ கலிலி - தொலைநோக்கி
ஆர்க்கிமிடிஸ் - நெம்புகோல்
ஐசக் நியூட்டன் - கால்குலஸ்
கிரஹாம் பெல் - தொலைபேசி
மேரி கியூரி - கதிரியக்கம்
சார்லஸ் டார்வின் - பரிணாமம்
சர் ஃபிரடெரிக் பான்டிங் - இன்சுலின்
பெஞ்சமின் பிராங்க்ளின் - மின்னல் கம்பி
ஆல்பிரட் நோபல் - டைனமைட்
ஜேம்ஸ் வாட் - நீராவி இயந்திரம்
ராபர்ட் கோச் - பாக்டீரியாவியல்
ஏ.பி.ஜே. அப்துல் கலாம் - ஏவுகணை தொழில்நுட்பம்
ஆண்டர்ஸ் செல்சியஸ் - செல்சியஸ் வெப்பநிலை அளவுகோல்

தொடர்புடைய செய்தி