ஆயுர்வேத மருந்துகளை குறைந்த விலையில் வழங்க திட்டம்

77பார்த்தது
ஆயுர்வேத மருந்துகளை குறைந்த விலையில் வழங்க திட்டம்
நாட்டின் தாலுகாக்கள் அடிப்படையில், பாரம்பரிய ஆயுர்வேத மருந்துகளை குறைந்த விலையில் வழங்கும் ஜன் ஒளஷதி திட்டம் வரவுள்ளது. இந்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் பிரதாப் ராவ் ஜாதவ் இது தொடர்பான முடிவை நேற்று (அக்., 01) அறிவித்தார். ஆயுஷ் துறையின் 150க்கும் மேற்பட்ட சிகிச்சைகளும் ஆயுஷ்மான் திட்டத்தின் ஒரு பகுதியாக தொடங்கப்பட்டுள்ளன. பொதுத்துறை நிறுவனம் மூலம் தயாரித்து விநியோகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி