கள்ளக்குறிச்சியில் லேசான நில அதிர்வு (வீடியோ)

73பார்த்தது
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் இன்று (ஜன.1) காலை லேசான நில அதிர்வு உணரப்பட்டதாக அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர். இது குறித்த சிசிடிவி காட்சிகளும் வெளியாகியுள்ளன. இந்த நிலநடுக்கமானது ஒரு நொடி நீடித்ததாக பொதுமக்கள் கூறியுள்ளனர். புத்தாண்டு நாளில் நடந்த இந்த நிகழ்வு மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எனினும், தேசிய நில அதிர்வியல் மையம் அதிகாரப்பூர்வமாக எதுவும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி: சன் நியூஸ்
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி