சாத்தான்குளம் வழக்கு - குற்றவாளிக்கு முதல் முறையாக ஜாமீன்

72பார்த்தது
சாத்தான்குளம் வழக்கு - குற்றவாளிக்கு முதல் முறையாக ஜாமீன்
சாத்தான் குளம் ஜெயராஜ் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் கடந்த 2020ம் ஆண்டு உயிரிழந்த வழக்கில் கைதாகி சுமார் 3 ஆண்டுகளாக சிறையில் உள்ள காவலர் வெயில் முத்துவுக்கு 3 நாட்கள் இடைக்கால ஜாமின் வழங்கி உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. சிபிஐ விசாரித்து வரும் இவ்வழக்கில் ஆய்வாளர் ஸ்ரீதர், எஸ்.ஐ.க்கள், காவலர்கள் என 9 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், சுமார் 3 ஆண்டுகளாக உச்ச நீதிமன்றம் வரை சென்றும் யாருக்கும் ஜாமின் கிடைக்காத நிலையில் தற்போது வெயில் முத்துவுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி