தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் ஒரு நாள் பயிற்சி வகுப்பு தொழில்முனைவோருக்கான சாட் ஜிபிடி பயிற்சி சென்னையில் ஏப்.3-ம் தேதி நடைபெற உள்ளது. இப்பயிற்சி பற்றிய கூடுதல் விவரங்களை பெற விரும்புவோர் www.editn.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். மேலும், அலுவலக வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை 9360221280 / 9543773337 என்ற கைப்பேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.