நாட்டாம தீர்ப்பை மாத்து.. கொந்தளித்த தொண்டர்

60388பார்த்தது
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி பாஜவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திப்பதாக அறிவிக்கப்பட்டது. கூட்டணியில் எந்தெந்த தொகுதிகளில் சமக போட்டியிடும் என எதிர்பார்க்கப்பட்டு வந்தது. இந்நிலையில், சரத்குமார் தன்னுடைய அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியை பாஜகவுடன் இணைத்துள்ளார். பாஜகவில் கட்சியை இணைத்த சரத்குமாருக்கு சமத்துவ கட்சி நிர்வாகிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். கட்சி இணைப்புக் கூட்டத்திலேயே எதிர்ப்பு தெரிவித்து முழக்கம் எழுப்பியபடி நிர்வாகிகள் வெளியேறினர்.

தொடர்புடைய செய்தி