திருமணம் குறித்து சானியா முக்கிய கருத்து (வீடியோ)

55பார்த்தது
இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவும், பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக்கும் விவாகரத்து செய்து கொண்டனர். சமீபத்தில் சானியா தொடர்பான வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் சானியாவிடம் புது ஜோடிகளுக்கு என்ன அறிவுரை கூறுவீர்கள் என்று கேட்கப்பட்டது. திருமணத்திற்குப் பிறகு உங்களை மாற்றிக் கொள்ளாதீர்கள், ஏனென்றால் நீங்கள் எப்படி இருக்க விரும்புகிறீர்களோ, அப்படியே இருக்க வேண்டும்’ என்று சானியா அறிவுறுத்தினார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி