உதயநிதியை சந்தித்து டி. எம். செல்வகணபதி வாழ்த்து

71பார்த்தது
உதயநிதியை சந்தித்து டி. எம். செல்வகணபதி வாழ்த்து
சேலம் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தி. மு. க. வேட்பாளர் டி. எம். செல்வகணபதி, தி. மு. க. மாநில இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார். சந்திப்பின் போது, தி. மு. க. மாவட்டச் செயலாளர்கள் ராஜேந்திரன் எம். எல். ஏ. , எஸ். ஆர். சிவலிங்கம் மற்றும் துணைச் செயலாளர் பாரப்பட்டி சுரேஷ்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி