கருமந்துறை பழப்பண்ணைக்கு கல்வி சுற்றுலா

71பார்த்தது
பள்ளிக்கல்வித்துறை சார்பில், சேலம் மாவட்டம் வாழப்பாடி வட்டாரத்தில் அரசு பள்ளியில் படிக்கும் 100 மாணவ- மாணவிகள், கல்வராயன் மலை கருமந்துறை பழப்பண்ணைக்கு, இன்று கல்வி சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டனர். வட்டார கல்வி அலுவலர்கள் நெடுமாறன், வித்யா ஆகியோர் வழியனுப்பி வைத்தனர்.

தொடர்புடைய செய்தி