பெட்ரோல் குண்டு தயாரித்த இளைஞர்கள் வீடியோ

51பார்த்தது
தீவட்டிப்பட்டி பெரிய மாரியம்மன் கோயில் திருவிழாவில் ஏற்பட்ட கலவரத்தில் இருசக்கர வாகனத்தில் இருந்து பெட்ரோலை எடுக்கும் இளைஞர்கள், பெட்ரோல் குண்டு தயாரித்து கடைகள் மீது வீசும் சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிசிடிவி கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி