அயோத்தியாப்பட்டணம் விவசாயிகளுக்கு பயிற்சி

54பார்த்தது
அயோத்தியாப்பட்டணம் விவசாயிகளுக்கு பயிற்சி
அயோத்தியாப்பட்டணம் வட்டாரத்தில் முகாமிட்டு, பெரம்பலூர் தனியார் வேளாண் கல்லூரி மாணவர்கள் அனுபவ பயிற்சி பெற்று வருகின்றனர்.
வீராணம் கிராமத்தில் பாதுகாப்பான முறையில் பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்தும் முறை குறித்து, மாணவர்கள் ஹரிஷ்ராஜ், கரன்ராஜ், ஜீவா, கார்த்திக்ராஜா, கிருபாகரன், கிஷோர், லோகேஷ் ஆகியோர், வேளாண் அலுவலர் விஜயகுமார் முன்னிலையில் இன்று விவசாயிகளுக்கு செயல் விளக்க பயிற்சி அளித்தனர்.

தொடர்புடைய செய்தி