திமுக சார்பில் பொது உறுப்பினர்கள் கூட்டம்

53பார்த்தது
சேலம், கெஜ்ஜல் நாயக்கன்பட்டியில் விஜய மஹால் மண்டபத்தில் சேலம் கிழக்கு மாவட்டம் பனமரத்துப்பட்டி ஒன்றியம் சார்பாக திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக கிழக்கு மாவட்ட செயலாளர் எஸ். ஆர். சிவலிங்கம் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இதில் மாவட்டத் துணைச் செயலாளர் பாரப்பட்டி சுரேஷ் குமார், ஒன்றிய செயலாளர் உமா சங்கர் (ம) முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி